Posts

Showing posts from February, 2022

இந்த வார சிறப்புகள் 07.02.2022 முதல் 13.02.2022 வரை

இந்த வார சிறப்புகள்..! ( 07.02.2022 முதல்  13.02.2022 வரை ) 07-02-2022 தை 25 - திங்கட்கிழமை எதற்கெல்லாம் சிறப்பு? ◆ புதிய ஆடைகளை அணிய நல்ல நாள். ◆ திருமணம் செய்ய உகந்த நாள். ◆ பொறுப்புகளை மற்றவர் களுக்கு வழங்க ஏற்ற நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் : பூரம், உத்திரம் வழிபாடு: மாரியம்மனை வழிபட எண்ணத் தெளிவுகள் உண்டாகும். லக்ன நேரம்: (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது) மேஷ லக்னம் 10.25 AM முதல் 12.08 PM வரை ரிஷப லக்னம் 12.09 PM முதல் 02.10 PM வரை மிதுன லக்னம் 02.11 PM முதல் 04.21 PM வரை கடக லக்னம் 04.22 PM முதல் 06.31 PM வரை சிம்ம லக்னம் 06.32 PM முதல் 08.34 PM வரை கன்னி லக்னம் 08.35 PM முதல் 10.35 PM வரை துலாம் லக்னம் 10.36 PM முதல் 12.42 AM வரை விருச்சிக லக்னம் 12.43 AM முதல் 02.54 AM வரை தனுசு லக்னம் 02.55 AM முதல் 05.01 AM வரை மகர லக்னம் 05.02 AM முதல் 06.58 AM வரை கும்ப லக்னம் 06.59 AM முதல் 08.40 AM வரை மீன லக்னம் 08.41 AM முதல் 10.20 AM வரை 08-02-2022 தை 26 - செவ்வாய்க்கிழமை எதற்கெல்லாம் சிறப்பு? ◆ மூலிகை சாப்பிடுவதற்கு உகந்த நாள். ◆ நீரில் படகு விடுவதற்கு ...

2022 ஆண்டுக்கான அரசாங்க விடுமுறை நாட்களின் பட்டியலில்..!

2022 ஆண்டுக்கான அரசாங்க விடுமுறை நாட்களின் பட்டியலில்..! 2022 அரசாங்க விடுமுறை நாட்கள் TN அரசு விடுமுறை 2022   Tamil Nadu Government Holidays 2022 ஜனவரி மாத அரசு விடுமுறை : ஜனவரி 1 சனி  - ஆங்கில புத்தாண்டு ஜனவரி 15 சனி - பொங்கல்  ஜனவரி 15 சனி - திருவள்ளுவர் தினம்  ஜனவரி 16 ஞாயிறு - உழவர் திருநாள்  ஜனவரி 26 புதன் - குடியரசு தினம்  ஏப்ரல்  மாத அரசு விடுமுறை : ஏப்ரல் 02 சனி -  தெலுங்கு வருடப் பிறப்பு  ஏப்ரல் 14 வியாழன் - தமிழ்ப் புத்தாண்டு / அம்பேதகர் பிறந்த தினம்  ஏப்ரல் 14 வியாழன் - மகாவீர ஜெயந்தி  ஏப்ரல் 15 வெள்ளி - புனித வெள்ளி  மே  மாத அரசு விடுமுறை : மே 1 ஞாயிறு - மே தினம்  மே 03 செவ்வாய் - ரம்ஜான்  ஜூலை  மாத அரசு விடுமுறை : ஜூலை 10 ஞாயிறு - பக்ரீத்  ஆகஸ்ட்  மாத அரசு விடுமுறை : ஆகஸ்ட் 15 திங்கள் - சுகந்திர தினம்  ஆகஸ்ட் 09 செவ்வாய் - மொகரம்  ஆகஸ்ட் 19 வெள்ளி - கிருஷ்ண ஜெயந்தி  ஆகஸ்ட் 31 புதன் - விநாயகர் சதுர்த்தி  அக்டோபர் மாத அரசு விடுமுறை : அக்டோபர் 2 ஞாயிறு - காந்தி ஜ...

2022 ஆண்டுக்கான கிறிஸ்தவ பண்டிகைகளின் பட்டியல்..!

2022 ஆண்டுக்கான கிறிஸ்தவ பண்டிகைகளின் பட்டியல்..! கிறிஸ்தவ பண்டிகைகள் 2022 (2022 Christian Festivals )   கிறிஸ்தவ பண்டிகைகள் 2022 : 2022 கிறிஸ்தவ பண்டிகைகள் January 2022 01-ஆங்கிலப் புத்தாண்டு-(சனி) 06 -எபிபனிடே -(வியாழன்) February 2022 02 வேதமாதா பரிசுத்தரானத் திருநாள்(புதன்) 13 செபத் கெஸிமா(ஞாயிறு) 20 செக் ஷ கெஸிமா(ஞாயிறு) 27 குயின் ருவ கெஸிமா(ஞாயிறு) March 2022 01 அர்ச் டேவிட்,(செவ்வாய்) 02  ஆஷ் வெனெஷ் டே(புதன்) 06 பஸ்ட் சண்டே(ஞாயிறு) April 2022 03 பஸ்ட் சண்டே(ஞாயிறு) 10  பாம் சண்டே(ஞாயிறு) 14 பெரிய வியாழன்(வியாழன்) 15 புனித வெள்ளி(வெள்ளி) 16 ஹோலி ஸாட்டர்டே(சனி) 17 ஈஸ்டர் டே(ஞாயிறு) 24 உலோ சண்டே(ஞாயிறு) May 2022 03 ஹோலி கிராஸ்டே(செவ்வாய்) June 2022 05 உவிட் சண்டே(ஞாயிறு) 12  திருத்தவ ஞாயிறு(ஞாயிறு) 16 கார்ப்ஸ் கிறிஸ்டி(வியாழன்) 29 அர்ச் பீட்டர் அன்பால்(புதன்) July 2022 02 தேவமாதா காட்சியருளிய நாள்(சனி) August 2022 06 கர்த்தர் ரூபம் மாறிய தினம்(சனி) 15 தேவமாதா மோச்சத்திற்க்கான திருநாள்(திங்கள்) September 2022 08 தேவமாதா பிறந்தநாள் (வியாழன்) 14 ஹோலி ரூட்டே(புதன்) 29...

2022 ஆண்டுக்கான இந்து பண்டிகைகளின் பட்டியல்..!

2022 ஆண்டுக்கான இந்து பண்டிகைகளின் பட்டியல்..! 2022 இந்து பண்டிகைகள் (2022 Hindu Festivals) ஜனவரி இந்து பண்டிகைகள் 2022 : அனுமன் ஜெயந்தி  02-(ஞாயிறு)-(மார்கழி-18) கெர்போட்ட நிவர்த்தி 11-(செவ்வாய்)-(மார்கழி-27) வைகுண்ட ஏகாதசி,  போகிப் பண்டிகை 13-(வியாழன்)-(மார்கழி-29) தைப் பொங்கல் 14-(வெள்ளி)-(தை-1) மாட்டுப் பொங்கல்,திருவள்ளுவர் தினம் 15-(சனி)-(தை-2) உழவர் திருநாள், காணும் பொங்கல் 16-(ஞாயிறு)-(தை-3) தைப் பூசம் 18-(செவ்வாய்)-(தை-5) தியாக பிரம்ம ஆராதனை 22-(சனி)-(தை-09) தை அம்மாவாசை 31-(திங்கள்)-(தை-18)  பிப்ரவரி 2022 இந்து பண்டிகைகள் : ரதஸப்தமி 08-(செவ்வாய்)-(தை-26) மாசி மகம் 17-(வியாழன்)-(மாசி-05)  மார்ச் 2022 இந்து பண்டிகைகள் : மகா சிவராத்திரி 01-(செவ்வாய்)-(மாசி-17) காரடையான் நோன்பு 14-(திங்கள்)-(மாசி-30) காமதகனம் 16-(புதன்)-(பங்குனி-02) பங்குனி உத்திரம் 18-(வெள்ளி)-(பங்குனி-04)  ஏப்ரல் 2022 இந்து பண்டிகைகள் தெலுங்கு வருடப்பிறப்பு 02- (செவ்வாய்)-(பங்குனி 19) ஸ்ரீ ராமநவமி 21-(ஞாயிறு)-(பங்குனி 27) தமிழ் வருடப்பிறப்பு, மகாவீர் ஜெயந்தி 10-(வியாழன்)-(சித்திரை-01) சித...
 2022 புத்தாண்டு மீனம் ராசி பலன்கள் | New Year Rasi Palan Meenam 2022    மீன ராசி அன்பர்களே  இந்த ஆண்டு காதல் விவகாரங்களில் தீவிரம் ஏற்படுமானாலும் அதனைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. குடும்ப நலம் பாதிக்கப்படாது. சில நன்மைகள் உண்டாகும். பொதுவாக அந்தஸ்துக்கு ஊறு நேராது. முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். படிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். அன்றாடப் பணிகள் சரிவர நடக்கத் தடையில்லை. பொருளாதார நிலையில் சரிவும் உண்டு; சமாளிக்கக்கூடிய நிலையும் உண்டு. பல அரிய காரியங்களைச் செய்து பயனடையக்கூடிய வாய்ப்பும் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இதனால் வேலைச் சூழல் நிம்மதியானதாக அமையும். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு உங்களின் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் இருக்கும். சக தொழிளாலர்களின் ஆதரவு உங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும். உயர் அதிகாரிகளும் உங்களிடம் நெருக்கத்துடன் பழகி உங்களை பாராட்டுவார்கள் குடும்பம்: குடும்பத்தைப் பொறுத்தவரை மீன ராசிக்கா...
 2022 புத்தாண்டு கும்பம் ராசி பலன்கள் - New Year Rasi Palan Kumbam 2022    கும்ப ராசி அன்பர்களே  இந்த ஆண்டு பொதுவாகத் தீமைகள் இருக்குமானாலும் பாதிப்பு பெரிதாக இருக்காது. சில நன்மைகள் சிறப்பாக உண்டாக வாய்ப்புண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கப்படலாம். குடும்ப நலம் பாதிக்காமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு. ஆனால் நன்மைகள் சற்றுத் தூக்கலாகவே நடக்க வாய்ப்புண்டு. பொருளாதார நிலையில் சரிவு ஏற்படாது. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். +குடும்ப நலம் சீராக இருக்கும். உங்களுடைய கௌரவம் பாதிக்கப்படாமல் இருக்க இடமுண்டு. நல்லோர் ஆசியை விரும்பிப் பெறுங்கள். அன்றாடப் பணிகளுச்குக் இடையூறு இருக்காது. ஏற்படும் கஷ்டங்கள் சற்று மட்டுப்பட வாய்ப்புண்டு. பெரியோர் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய சௌகரியமான வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும். குடும்பம்: குடும்பத்தைப் பொறுத்தவரை கும்ப ராசிக்காரர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவ இருக்கிறது. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு. போதுமான நேரத்தை குடும்பத்திற்...
 2022 புத்தாண்டு மகரம் ராசி பலன்கள் | New Year Rasi Palan Makaram 2022    மகர ராசி அன்பர்களே  இந்த ஆண்டு உங்களுடைய கௌரவத்திற்கு ஊறு நேராது. அன்றாடப் பணிகளில் தொய்வு உண்டாகாது. கடுமையாக உழைக்க வேண்டி வரும். அதனால் பயனும் உண்டாகும். நண்பர்களிடமோ. தொழில் சம்பந்தப்பட்ட வகையிலோ, வியாபார ரீதியாகவோ யாரிடமும் தகராறு வரும்படி நடந்து கொள்ளாதீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். பொருளாதார நிலை பாதிக்கப்படாது. கணவன்- மனைவி உறவு களிப்புடன் விளங்கும். உறவினர்களால் ஏற்படும் தொல்லைகளில் ஒரு கட்டுப்பாடு இருக்க இடமுண்டு. பொதுவாக நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. குறிப்பாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் அப்படி நடந்து கொள்ள முடியாதபடி நிலைமை உருவாகலாம். எச்சரிக்கை. குடும்பம்: குடும்பத்தைப் பொறுத்தவரை மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உருவாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து இணக்கமாக செல்லும் வாய்ப்புகளை கொடுக்கிறது. சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உங்களுடைய முயற்சிகளு...
 2022 புத்தாண்டு தனுசு ராசி பலன்கள் - New Year Rasi Palan Dhanusu 2022    தனுசு ராசி அன்பர்களே  இந்த ஆண்டு பொருளாதார நிலையில் எந்தச் சிக்கலும் வராது. அன்றாடப் பணிகள் நிறைவேறும். ஆனால், அதற்காக அதிகப்படியாக உழைக்க வேண்டியிருக்கும். பெரியோர் நல்லாசியைப் பெற்று வாருங்கள். தருமப்பணிகளில் ஈடுபட்டு வாருங்கள். உங்களுடைய வாழ்வில் உன்னத நிலை அடையக் கூடிய சந்தர்ப்பங்கள் கனிந்து வரும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு உண்டாகும். பணம் சேரும். பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வர லாம். அதனால் பயன் உண்டாகவும் வாய்ப்புண்டு. குடும்ப சுபிட் சம் சீராக இருக்கும். செல்வ நிலை, குடும்ப சுபிட்சம், தாம்பத்திய மகிழ்ச்சி எல்லாம் சீராக இருக் கும். கணவன் - மனைவியரிடையே கருத்து வேற்றுமை எழ இடம் தராதீர்கள். பிள்ளைகளை சற்று கவனமுடன் கண்காணிப்பது அவசியம். உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்துக் கண்டிக்க நேரலாம். நண்பர்களில் நல்லவர்களை இனம் கண்டு பழகினால் தொல்லை இல்லை. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள் ளோர் மிகுந்த எச்சரிக்கையுடன் கடமையாற்ற வேண்டியிருக்கும். குடும்பம்: குடும்பத்...

2022 - விருச்சிகம் ராசி பலன்கள் (Rasi Palan Viruchigam 2022)

2022 -  ராசி பலன்கள்..! 2022 - விருச்சிகம் ராசி பலன்கள்  (Rasi Palan Viruchigam 2022) விருச்சிக ராசி அன்பர்களே..! இந்த ஆண்டு பல நன்மைகள் விளையக்கூடிய நேரம் இது. தகுதி வாய்ந்தவர்கள் பாராட்டப்படுவார்கள். உங்களுடைய ஆதாயமான நிலைக்கு அடிகோலும் விதமாக சில காரியங்கள் நடக்கும். புதிய சகவாசத்தை புறக்கணியுங்கள், செல்வாக்கு அதிகமாகும். செல்வம் சேரும். பழைய பாக்கி வசூலாகும். குடும்பத்தில் திருமணம், மகப் பேறு போன்ற பாக்கியங்கள் ஏற்படலாம். பதவி உயர்வு கிட்டும். உடல் நலனை கவனிக்கவும். குடும்பநலம், தாம்பத்திய சுகம் எல்லாம் சீராக அமையும். வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்து கொண்டால் நலம் பெருகும். தப்பித் தவறியும் தவறான செய்கைக்கு இடம் கொடுத்தால் இழிநிலை உண்டாகும். கடன் தொல்லை இருக்கு மாதலால் சமாதானமுறையில் பேசிச் சமாளிக்க வேண்டியது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு முன்விரோதம் காரணமாக ஒரு சச்சரவு உண்டாகலாம். அதை பொறுமையுடன் சமாளித்தால் வெற்றி நிச்சயம். விரும்பிய பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். கவலை வேண்டாம். முதலாளி - தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும். குடும்பம்: குடும்பத்தைப் பொறுத்தவரை விருச...

2022 துலாம் ராசி பலன்கள்..!

2022 ராசி பலன்கள்...! 2022 துலாம் ராசி பலன்கள்..! (New Year Rasi Palan Thulam 2022) துலா ராசி அன்பர்களே..! இந்த ஆண்டு குடும்ப நலம் சீராக இருக்கும். சங்கடங்களைச் சமாளிக்கக்கூடிய துணிவு பிறக்கும். பொருளா தார நிலையில் கெடுதல் ஏற்படாமலும் காப்பாற்றப்படுவீர்கள். இந்த நற்பலன்கள் ஏற்படுவது உறுதி. இதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அலைச்சலும் தவிர்க்க முடியாமற் போகும். உடல் நலம் பாதிக்கப்பட இடமுண்டு. கவனம் தேவை. உறவினர்கள் மூலம் ஏதேனும் தொல்லை உண்டாகலாம். அதையும் சமாளித்து விடுவீர்கள். கவலை வேண்டாம். பணச்சங்கடம் வராமல் இருக்க வாய்ப்புண்டு. பெரி யோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். தெய்வப்பணி, தருமப்பணிகளில் ஈடுபட்டுவந்தால் கவலை குறையும். உத்தியோகத்தில் தெம்பும், தைரியமும் அதிகம் ஏற்படும். இயந்திரப் பணியில் ஈடுபட்டுள்ளோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோருக்குக் குறை உண்டாகாது. நன்மையும், தீமையும் கலந்தவாறு நடக்கும். குடும்பம்: துலாம் ராசிக்காரர்களுக்கு படிப்படியாக ஒவ்வொரு பிரச்சனைகளும் தீர்ந்து கொண்டே வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். இல்லத...

2022 - கன்னி ராசி பலன்கள் ..!

2022 - ராசி பலன்கள்..! 2022 -  கன்னி ராசி பலன்கள்  ..! (Kanni Rasi Palangal 2022) கன்னி ராசி அன்பர்களே...! இந்த ஆண்டு பலவிதமான சங்கடங்கள் வந்தாலும் மனோதிடத்துடன் அணுகி வெற்றி காண்பீர்கள். மனச்சங்கடங்களைச் சமாளித்து விடுவீர்கள். என்றாலும், பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். குடும்ப நலம், தாம்பத்திய வாழ்க்கை சீராக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் பல கஷ்டங்கள் பலமிழந்து போக வாய்ப்புண்டு. எனினும் சான்றோரை சந்தித்து வாருங்கள். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவி உறவு கெட இடமில்லை. துன்பங்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய உத்தரவு கிடைக்க வாய்ப்புண்டு. உத்தரவைப் பெற பொறுமை காப்பது அவசியம். பொருளாதாரச் சங்கடம் உருவாகாது. அன்றாடப் பணிகளில் குந்தகம் விளையாது. குடும்பம்: 2022 ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்ற, இறக்கமான பலன்களை கொடுக்க போகிறது. அடிக்கடி குடும்பத்தில் குழப்பங்களும், பிரச்சனைகளும் தோன்றினாலும் விரைவில் அதற்கான தீர்வுகளும் கிடைத்து விடும் எனவே கவலை கொள்ளத் தேவையில்லை. ஆண்டின் மத்திம பகுதியில் இருந்து உங்களுக்கு தொட...

2022 சிம்ம ராசி பலன்கள்

2022-  ராசி பலன்கள்  2022  சிம்ம ராசி பலன்கள்...! (New Year Rasi Palan Simmam 2022) ஜோதிடம் (Astrology),   சிம்ம ராசி அன்பர்களே.. ! இந்த ஆண்டு புதுமுயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி முகம் காண்பதற்குரிய சூழ்நிலையும் கனிந்து வரும். பொருளாதார சுபிட்சம் உண்டு. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். தாம்பத்திய சுகம் நல்ல வித மாக அமையும். எதிர்பாராத பொருள் வரவுக்கும் இடமுண்டு. உங்களுடைய அன்றாடப் பணிகள் சிறப்பாக நடைபெறும். புதிய முயற்சிகளை தேவையறிந்து செய்யவும். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டியும் வரலாம். பயணத் தைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்சினை உருவாக வாய்ப்பில்லை. ஆனால், எதிர்பார்த்த முன்னேற்றம் சிறிது தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும். பெரிய நிறுவன நிர்வாகிகளுக்கும் - தொழிலாளர்களுக்கும் நல்லிணக்கம் உண்டாகி ஸ்தாபன வளர்ச்சி இருக்கும். குடும்பம்: குடும்பத்தைப் பொறுத்தவரை நிம்மதி தரும் அமைப்பாக சிம்ம ராசிக்காரர்களுக்கு அமைகிறது. குழப்பங்கள், சண்டை, சச்சரவுகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். உற...

2022 ரிஷபம் ராசி பலன்கள்

ராசி பலன்கள்- 2022 (Rasi Palangal 2022) 2022 ரிஷபம் ராசி பலன்கள்  2022 Rishabha Rasi Palangal ரிஷப ராசி அன்பர்களே இந்த ஆண்டு புதிய முயற்சிகள் எதிர்பார்த்தபடி நடக்கும். கவலை வேண்டாம். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப்படுவர். தாயாரின் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும். பொதுவாக எவ்வளவு தான் சங்கடங்கள் ஏற்படுமானாலும் உங்கள் அந்தஸ்துக்கும் குந்தகம் ஏற்படாது. எந்தச்சங்கடங்களையும் சமாளிக்கும் ஆற்றலுக்கும் பஞ்சமிராது. பணக்கஷ்டம் உருவாக இடமில்லை. ஆனால், சிலர் விஷயத்தில் மனக்கஷ்டம் உருவாக இடமுண்டு. எனவே கவனமுடன் பேசுவது அவசியம். திடீர்ப் பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. தெய்வபலம் சிறப்பாக இருப்பதால் எல்லாமே சீராக அமைய வாய்ப்புண்டு. பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கவும் இடமுண்டு. வேலை இல்லாதோருக்கு அதற்கான வேளை கனிந்துவரும். திடீர்ப் பொருள் வரவுக்கும் வாய்ப்புண்டு. அதே போல் திடீர்ச் செலவுக்கும் இடமுண்டு. குடும்பம்: குடும்பத்தைப் பொறுத்தவரை நல்ல பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த ஒரு குடும்பமாக இருப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொ...

மேஷம் ராசி பலன்கள் 2022 ..!

ராசி பலன்கள்- 2022 (Rasi Palangal 2022) மேஷம் ராசி பலன்கள் 2022 ..! Mesha Rasi Palangal 2022 துடிப்பும், வேகமும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே..  ஜோதிடம் (Astrology),  இந்த ஆண்டு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உங்கள் திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள். உங்களின் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். நீங்கள் செய்யும் வேலையில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி அதன்மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். உடல்நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். முடிவுகள் தெளிவாக இருக்கும். செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சந்தான பாக்கியம் இந்த வருடம் கண்டிப்பாக கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சாதகமான போக்கு காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு அதிக ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மேலதிகாரிகளும் உங்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள்.  குடும்...

ஆண்களுக்கான மச்சம் பலன்கள்…?

ஜோதிடம் அறிவோம்..! ஆண்களுக்கன  மச்சம் பலன்கள்…? இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டகரமான மனைவி அமைவார். வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும். வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார். இரு கண்களில் ஏதேனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவர். இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார். இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும். இடது கன் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குஅமும் இருக்கும். இடது கண்ணின் வலதுப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப...

சாஸ்திரம் கூறும் எச்சரிக்கைகள்!!

ஜோதிடம் அறிவோம்..! சாஸ்திரம் கூறும் எச்சரிக்கைகள்!! ஆயுளை வளர்க்கும் ஐந்து ◆ மாலைவெயில், ஓமப்புகை, இளம் மனைவி, அருவிநீர், இரவில்பால் அன்னம் சாப்பிடுதல் ஆகிய இந்த ஐந்தும் நமது ஆயுளை வளர்க்கும் என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன ◆ குளிக்கும்போம் நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும். ◆ தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது, தலையணை மீது உட்காரவும் கூடாது. ◆ நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது. ◆ கைவிரலை நீக்கியும், கையை உதறியும் சாப்பிடக்கூடாது. ◆ சாப்பிடும் போது உருட்டிச் சாப்பிடக்கூடாது ◆ எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடக்கூடாது, குடிக்கக்கூடாது ◆ சாப்பிட்டு முடித்ததும் தட்டையோ,கையையோ நக்கக்கூடாது ◆ இரவில் அடுப்பில் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிடவேண்டும். ◆ வாய்கொப்புளித்தோ, எச்சிலையோ வலதுப்பக்கம் துப்பக்கூடாது. ◆ அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது. ◆ தாமிரப்பாத்திரத்திலும், வெண்கலப் பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது ◆ ஆமணக்கு இலையிலும், பனை ஓலைக்கூடாயிலும் வைத்த பூ, பூஜைக்கு ஆகாது ◆ கடும்வெயில், மயானப்புகை, தன்னைவிட அதிக வயதுள்ள பெண்ணோடு உறவுக...