இந்த வார சிறப்புகள் 07.02.2022 முதல் 13.02.2022 வரை
இந்த வார சிறப்புகள்..!
( 07.02.2022 முதல்
13.02.2022 வரை )
07-02-2022
தை 25 - திங்கட்கிழமை
எதற்கெல்லாம் சிறப்பு?
◆ புதிய ஆடைகளை அணிய நல்ல நாள்.
◆ திருமணம் செய்ய உகந்த நாள்.
◆ பொறுப்புகளை மற்றவர் களுக்கு வழங்க ஏற்ற நாள்.
சந்திராஷ்டம நட்சத்திரம் :
பூரம், உத்திரம்
வழிபாடு:
மாரியம்மனை வழிபட எண்ணத் தெளிவுகள் உண்டாகும்.
லக்ன நேரம்:
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 10.25 AM முதல் 12.08 PM வரை
ரிஷப லக்னம் 12.09 PM முதல் 02.10 PM வரை
மிதுன லக்னம் 02.11 PM முதல் 04.21 PM வரை
கடக லக்னம் 04.22 PM முதல் 06.31 PM வரை
சிம்ம லக்னம் 06.32 PM முதல் 08.34 PM வரை
கன்னி லக்னம் 08.35 PM முதல் 10.35 PM வரை
துலாம் லக்னம் 10.36 PM முதல் 12.42 AM வரை
விருச்சிக லக்னம் 12.43 AM முதல் 02.54 AM வரை
தனுசு லக்னம் 02.55 AM முதல் 05.01 AM வரை
மகர லக்னம் 05.02 AM முதல் 06.58 AM வரை
கும்ப லக்னம் 06.59 AM முதல் 08.40 AM வரை
மீன லக்னம் 08.41 AM முதல் 10.20 AM வரை
08-02-2022
தை 26 - செவ்வாய்க்கிழமை
எதற்கெல்லாம் சிறப்பு?
◆ மூலிகை சாப்பிடுவதற்கு உகந்த நாள்.
◆ நீரில் படகு விடுவதற்கு ஏற்ற நாள்.
◆ வயல் பார்க்க சிறந்த நாள்.
◆ கதிரறுக்க நல்ல நாள்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
உத்திரம், அஸ்தம்
வழிபாடு
சூரிய தேவரை வழிபட சுபம் உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
வளர்பிறை அஷ்டமி
ரத சப்தமி
லக்ன நேரம்
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 10.21 AM முதல் 12.04 PM வரை
ரிஷப லக்னம் 12.05 PM முதல் 02.06 PM வரை
மிதுன லக்னம் 02.07 PM முதல் 04.17 PM வரை
கடக லக்னம் 04.18 PM முதல் 06.27 PM வரை
சிம்ம லக்னம் 06.28 PM முதல் 08.30 PM வரை
கன்னி லக்னம் 08.31 PM முதல் 10.31 PM வரை
துலாம் லக்னம் 10.32 PM முதல் 12.38 AM வரை
விருச்சிக லக்னம் 12.39 AM முதல் 02.50 AM வரை
தனுசு லக்னம் 02.51 AM முதல் 04.57 AM வரை
மகர லக்னம் 04.58 AM முதல் 06.54 AM வரை
கும்ப லக்னம் 06.55 AM முதல் 08.36 AM வரை
மீன லக்னம் 08.37 AM முதல் 10.16 AM வரை
09-02-2022
தை 27 - புதன்கிழமை
எதற்கெல்லாம் சிறப்பு?
சுரங்கம் தோண்டுவதற்கு நல்ல நாள்.
கிணறு வெட்ட ஏற்ற நாள்.
ஹோமம் செய்ய சிறந்த நாள்.
வாகனங்களை விற்பனை செய்ய நல்ல நாள்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
சித்திரை
வழிபாடு
முருகரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
விரதாதி விசேஷங்கள் :
கார்த்திகை விரதம்
லக்ன நேரம்
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 10.17 AM முதல் 12.00 PM வரை
ரிஷப லக்னம் 12.01 PM முதல் 02.02 PM வரை
மிதுன லக்னம் 02.03 PM முதல் 04.13 PM வரை
கடக லக்னம் 04.14 PM முதல் 06.23 PM வரை
சிம்ம லக்னம் 06.24 PM முதல் 08.26 PM வரை
கன்னி லக்னம் 08.27 PM முதல் 10.27 PM வரை
துலாம் லக்னம் 10.28 PM முதல் 12.34 AM வரை
விருச்சிக லக்னம் 12.35 AM முதல் 02.46 AM வரை
தனுசு லக்னம் 02.47 AM முதல் 04.53 AM வரை
மகர லக்னம் 04.54 AM முதல் 06.50 AM வரை
கும்ப லக்னம் 06.51 AM முதல் 08.32 AM வரை
மீன லக்னம் 08.33 AM முதல் 10.12 AM வரை
10-02-2022
தை 28 - வியாழக்கிழமை
எதற்கெல்லாம் சிறப்பு?
ஆலயம் நிமிர்த்தமான பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.
கிணறு வெட்ட நல்ல நாள்.
அபிஷேகம் செய்ய சிறந்த நாள்.
கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
சுவாதி
வழிபாடு
குருமார்களை வழிபட நன்மை உண்டாகும்.
லக்ன நேரம்
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 10.13 AM முதல் 11.56 AM வரை
ரிஷப லக்னம் 11.57 AM முதல் 01.58 PM வரை
மிதுன லக்னம் 01.59 PM முதல் 04.09 PM வரை
கடக லக்னம் 04.10 PM முதல் 06.19 PM வரை
சிம்ம லக்னம் 06.20 PM முதல் 08.22 PM வரை
கன்னி லக்னம் 08.23 PM முதல் 10.23 PM வரை
துலாம் லக்னம் 10.24 PM முதல் 12.30 AM வரை
விருச்சிக லக்னம் 12.31 AM முதல் 02.42 AM வரை
தனுசு லக்னம் 02.43 AM முதல் 04.49 AM வரை
மகர லக்னம் 04.50 AM முதல் 06.46 AM வரை
கும்ப லக்னம் 06.47 AM முதல் 08.28 AM வரை
மீன லக்னம் 08.29 AM முதல் 10.08 AM வரை
11-02-2022
தை 29 - வெள்ளிக்கிழமை
எதற்கெல்லாம் சிறப்பு?
திருமணம் செய்ய உகந்த நாள்.
தொழில் தொடங்க நல்ல நாள்.
புதிய வாகனம் வாங்க ஏற்ற நாள்.
மாங்கல்யம் செய்ய உகந்த நாள்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
விசாகம்
வழிபாடு
மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
சுபமுகூர்த்த தினம்
லக்ன நேரம்
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 10.09 AM முதல் 11.52 AM வரை
ரிஷப லக்னம் 11.53 AM முதல் 01.54 PM வரை
மிதுன லக்னம் 01.55 PM முதல் 04.05 PM வரை
கடக லக்னம் 04.06 PM முதல் 06.15 PM வரை
சிம்ம லக்னம் 06.16 PM முதல் 08.18 PM வரை
கன்னி லக்னம் 08.19 PM முதல் 10.19 PM வரை
துலாம் லக்னம் 10.20 PM முதல் 12.26 AM வரை
விருச்சிக லக்னம் 12.27 AM முதல் 02.38 AM வரை
தனுசு லக்னம் 02.39 AM முதல் 04.45 AM வரை
மகர லக்னம் 04.46 AM முதல் 06.42 AM வரை
கும்ப லக்னம் 06.43 AM முதல் 08.24 AM வரை
மீன லக்னம் 08.25 AM முதல் 10.04 AM வரை
12-02-2022
தை 30 - சனிக்கிழமை
எதற்கெல்லாம் சிறப்பு?
கடன் அடைக்க ஏற்ற நாள்.
வழக்குகளை ஆரம்பிக்க சிறந்த நாள்.
சூளையில் நெருப்பிடுவதற்கு நல்ல நாள்.
உழவுமாடு வாங்க உகந்த நாள்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
அனுஷம்
வழிபாடு
பெருமாளை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
விரதாதி விசேஷங்கள் :
சர்வ ஏகாதசி
லக்ன நேரம்
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 10.05 AM முதல் 11.48 AM வரை
ரிஷப லக்னம் 11.49 AM முதல் 01.50 PM வரை
மிதுன லக்னம் 01.51 PM முதல் 04.02 PM வரை
கடக லக்னம் 04.03 PM முதல் 06.11 PM வரை
சிம்ம லக்னம் 06.12 PM முதல் 08.14 PM வரை
கன்னி லக்னம் 08.15 PM முதல் 10.15 PM வரை
துலாம் லக்னம் 10.16 PM முதல் 12.22 AM வரை
விருச்சிக லக்னம் 12.23 AM முதல் 02.34 AM வரை
தனுசு லக்னம் 02.35 AM முதல் 04.41 AM வரை
மகர லக்னம் 04.42 AM முதல் 06.38 AM வரை
கும்ப லக்னம் 06.39 AM முதல் 08.20 AM வரை
மீன லக்னம் 08.21 AM முதல் 10.00 AM வரை
13-02-2022
மாசி 01 - ஞாயிற்றுக்கிழமை
எதற்கெல்லாம் சிறப்பு?
பற்களை சீர்செய்ய ஏற்ற நாள்.
தலைமை பொறுப்புகளை ஏற்க நல்ல நாள்.
உயர் பதவிகளை பொறுப்பேற்க சிறந்த நாள்.
புதிய ஆடைகளை அணிய நல்ல நாள்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
கேட்டை
வழிபாடு
வராஹி அம்மனை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
லக்ன நேரம்
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 10.01 AM முதல் 11.44 AM வரை
ரிஷப லக்னம் 11.45 AM முதல் 01.46 PM வரை
மிதுன லக்னம் 01.47 PM முதல் 03.58 PM வரை
கடக லக்னம் 03.59 PM முதல் 06.07 PM வரை
சிம்ம லக்னம் 06.08 PM முதல் 08.10 PM வரை
கன்னி லக்னம் 08.11 PM முதல் 10.11 PM வரை
துலாம் லக்னம் 10.12 PM முதல் 12.18 AM வரை
விருச்சிக லக்னம் 12.19 AM முதல் 02.30 AM வரை
தனுசு லக்னம் 02.31 AM முதல் 04.37 AM வரை
மகர லக்னம் 04.38 AM முதல் 06.30 AM வரை
கும்ப லக்னம் 06.31 AM முதல் 08.16 AM வரை
மீன லக்னம் 08.17 AM முதல் 09.56 AM வரை
Comments
Post a Comment