2022 ஆண்டுக்கான அரசாங்க விடுமுறை நாட்களின் பட்டியலில்..!


2022 ஆண்டுக்கான அரசாங்க விடுமுறை நாட்களின் பட்டியலில்..!

2022 அரசாங்க விடுமுறை நாட்கள்

TN அரசு விடுமுறை 2022  

Tamil Nadu Government Holidays 2022


ஜனவரி மாத அரசு விடுமுறை :

ஜனவரி 1 சனி  - ஆங்கில புத்தாண்டு

ஜனவரி 15 சனி - பொங்கல் 

ஜனவரி 15 சனி - திருவள்ளுவர் தினம் 

ஜனவரி 16 ஞாயிறு - உழவர் திருநாள் 

ஜனவரி 26 புதன் - குடியரசு தினம் 


ஏப்ரல்  மாத அரசு விடுமுறை :

ஏப்ரல் 02 சனி -  தெலுங்கு வருடப் பிறப்பு 

ஏப்ரல் 14 வியாழன் - தமிழ்ப் புத்தாண்டு / அம்பேதகர் பிறந்த தினம் 

ஏப்ரல் 14 வியாழன் - மகாவீர ஜெயந்தி 

ஏப்ரல் 15 வெள்ளி - புனித வெள்ளி 


மே  மாத அரசு விடுமுறை :

மே 1 ஞாயிறு - மே தினம் 

மே 03 செவ்வாய் - ரம்ஜான் 


ஜூலை  மாத அரசு விடுமுறை :

ஜூலை 10 ஞாயிறு - பக்ரீத் 


ஆகஸ்ட்  மாத அரசு விடுமுறை :

ஆகஸ்ட் 15 திங்கள் - சுகந்திர தினம் 

ஆகஸ்ட் 09 செவ்வாய் - மொகரம் 

ஆகஸ்ட் 19 வெள்ளி - கிருஷ்ண ஜெயந்தி 

ஆகஸ்ட் 31 புதன் - விநாயகர் சதுர்த்தி 


அக்டோபர் மாத அரசு விடுமுறை :

அக்டோபர் 2 ஞாயிறு - காந்தி ஜெயந்தி 

அக்டோபர் 04 செவ்வாய் - ஆயுத பூஜை 

அக்டோபர் 05 புதன் - விஜயதசமி 

அக்டோபர் 09 ஞாயிறு - மிலாது நபி 

அக்டோபர் 24 வியாழன் - தீபாவளி 


டிசம்பர் மாத அரசு விடுமுறை :

டிசம்பர் 25 சனி - கிறிஸ்துமஸ் 


Comments

Popular posts from this blog

இந்த வார சிறப்புகள் 07.02.2022 முதல் 13.02.2022 வரை

2022 ஆண்டுக்கான இந்து பண்டிகைகளின் பட்டியல்..!