2022 ஆண்டுக்கான கிறிஸ்தவ பண்டிகைகளின் பட்டியல்..!

2022 ஆண்டுக்கான கிறிஸ்தவ பண்டிகைகளின் பட்டியல்..!

கிறிஸ்தவ பண்டிகைகள் 2022

(2022 Christian Festivals )

 

கிறிஸ்தவ பண்டிகைகள் 2022 :


2022 கிறிஸ்தவ பண்டிகைகள்


January 2022

01-ஆங்கிலப் புத்தாண்டு-(சனி)

06 -எபிபனிடே -(வியாழன்)


February 2022

02 வேதமாதா பரிசுத்தரானத் திருநாள்(புதன்)

13 செபத் கெஸிமா(ஞாயிறு)

20 செக் ஷ கெஸிமா(ஞாயிறு)

27 குயின் ருவ கெஸிமா(ஞாயிறு)


March 2022

01 அர்ச் டேவிட்,(செவ்வாய்)

02  ஆஷ் வெனெஷ் டே(புதன்)

06 பஸ்ட் சண்டே(ஞாயிறு)


April 2022

03 பஸ்ட் சண்டே(ஞாயிறு)

10  பாம் சண்டே(ஞாயிறு)

14 பெரிய வியாழன்(வியாழன்)

15 புனித வெள்ளி(வெள்ளி)

16 ஹோலி ஸாட்டர்டே(சனி)

17 ஈஸ்டர் டே(ஞாயிறு)

24 உலோ சண்டே(ஞாயிறு)


May 2022

03 ஹோலி கிராஸ்டே(செவ்வாய்)


June 2022

05 உவிட் சண்டே(ஞாயிறு)

12  திருத்தவ ஞாயிறு(ஞாயிறு)

16 கார்ப்ஸ் கிறிஸ்டி(வியாழன்)

29 அர்ச் பீட்டர் அன்பால்(புதன்)


July 2022

02 தேவமாதா காட்சியருளிய நாள்(சனி)


August 2022

06 கர்த்தர் ரூபம் மாறிய தினம்(சனி)

15 தேவமாதா மோச்சத்திற்க்கான திருநாள்(திங்கள்)


September 2022

08 தேவமாதா பிறந்தநாள் (வியாழன்)

14 ஹோலி ரூட்டே(புதன்)

29 அர்ச் மிக்கேல்(வியாழன்)


October 2022

28 அர்ச் சைமன் அன்ஜூட்(வெள்ளி)


November 2022

01 ஆல் செயன்ஸ் டே(செவ்வாய்)

02 ஆல் சோல்ஸ் டே(புதன்)

27 அட்வண்ட் முதல் ஞாயிறு(ஞாயிறு)


December 2022

08 தேவமாதா கருவுற்ற திருநாள்(வியாழன்)

21 அர்ச் தாமஸ்(புதன்)

24 கிறிஸ்துமஸ் ஈவ்(சனி)

25 கிறிஸ்துமஸ் பண்டிகை(ஞாயிறு)

28 மாசற்ற குழந்தைகள் தினம்(புதன்)

31 நியூ ஈயர்ஸ் ஈவ்(சனி)



Comments

Popular posts from this blog

இந்த வார சிறப்புகள் 07.02.2022 முதல் 13.02.2022 வரை

2022 ஆண்டுக்கான இந்து பண்டிகைகளின் பட்டியல்..!