Posts

இந்த வார சிறப்புகள் 07.02.2022 முதல் 13.02.2022 வரை

இந்த வார சிறப்புகள்..! ( 07.02.2022 முதல்  13.02.2022 வரை ) 07-02-2022 தை 25 - திங்கட்கிழமை எதற்கெல்லாம் சிறப்பு? ◆ புதிய ஆடைகளை அணிய நல்ல நாள். ◆ திருமணம் செய்ய உகந்த நாள். ◆ பொறுப்புகளை மற்றவர் களுக்கு வழங்க ஏற்ற நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் : பூரம், உத்திரம் வழிபாடு: மாரியம்மனை வழிபட எண்ணத் தெளிவுகள் உண்டாகும். லக்ன நேரம்: (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது) மேஷ லக்னம் 10.25 AM முதல் 12.08 PM வரை ரிஷப லக்னம் 12.09 PM முதல் 02.10 PM வரை மிதுன லக்னம் 02.11 PM முதல் 04.21 PM வரை கடக லக்னம் 04.22 PM முதல் 06.31 PM வரை சிம்ம லக்னம் 06.32 PM முதல் 08.34 PM வரை கன்னி லக்னம் 08.35 PM முதல் 10.35 PM வரை துலாம் லக்னம் 10.36 PM முதல் 12.42 AM வரை விருச்சிக லக்னம் 12.43 AM முதல் 02.54 AM வரை தனுசு லக்னம் 02.55 AM முதல் 05.01 AM வரை மகர லக்னம் 05.02 AM முதல் 06.58 AM வரை கும்ப லக்னம் 06.59 AM முதல் 08.40 AM வரை மீன லக்னம் 08.41 AM முதல் 10.20 AM வரை 08-02-2022 தை 26 - செவ்வாய்க்கிழமை எதற்கெல்லாம் சிறப்பு? ◆ மூலிகை சாப்பிடுவதற்கு உகந்த நாள். ◆ நீரில் படகு விடுவதற்கு ...

2022 ஆண்டுக்கான அரசாங்க விடுமுறை நாட்களின் பட்டியலில்..!

2022 ஆண்டுக்கான அரசாங்க விடுமுறை நாட்களின் பட்டியலில்..! 2022 அரசாங்க விடுமுறை நாட்கள் TN அரசு விடுமுறை 2022   Tamil Nadu Government Holidays 2022 ஜனவரி மாத அரசு விடுமுறை : ஜனவரி 1 சனி  - ஆங்கில புத்தாண்டு ஜனவரி 15 சனி - பொங்கல்  ஜனவரி 15 சனி - திருவள்ளுவர் தினம்  ஜனவரி 16 ஞாயிறு - உழவர் திருநாள்  ஜனவரி 26 புதன் - குடியரசு தினம்  ஏப்ரல்  மாத அரசு விடுமுறை : ஏப்ரல் 02 சனி -  தெலுங்கு வருடப் பிறப்பு  ஏப்ரல் 14 வியாழன் - தமிழ்ப் புத்தாண்டு / அம்பேதகர் பிறந்த தினம்  ஏப்ரல் 14 வியாழன் - மகாவீர ஜெயந்தி  ஏப்ரல் 15 வெள்ளி - புனித வெள்ளி  மே  மாத அரசு விடுமுறை : மே 1 ஞாயிறு - மே தினம்  மே 03 செவ்வாய் - ரம்ஜான்  ஜூலை  மாத அரசு விடுமுறை : ஜூலை 10 ஞாயிறு - பக்ரீத்  ஆகஸ்ட்  மாத அரசு விடுமுறை : ஆகஸ்ட் 15 திங்கள் - சுகந்திர தினம்  ஆகஸ்ட் 09 செவ்வாய் - மொகரம்  ஆகஸ்ட் 19 வெள்ளி - கிருஷ்ண ஜெயந்தி  ஆகஸ்ட் 31 புதன் - விநாயகர் சதுர்த்தி  அக்டோபர் மாத அரசு விடுமுறை : அக்டோபர் 2 ஞாயிறு - காந்தி ஜ...

2022 ஆண்டுக்கான கிறிஸ்தவ பண்டிகைகளின் பட்டியல்..!

2022 ஆண்டுக்கான கிறிஸ்தவ பண்டிகைகளின் பட்டியல்..! கிறிஸ்தவ பண்டிகைகள் 2022 (2022 Christian Festivals )   கிறிஸ்தவ பண்டிகைகள் 2022 : 2022 கிறிஸ்தவ பண்டிகைகள் January 2022 01-ஆங்கிலப் புத்தாண்டு-(சனி) 06 -எபிபனிடே -(வியாழன்) February 2022 02 வேதமாதா பரிசுத்தரானத் திருநாள்(புதன்) 13 செபத் கெஸிமா(ஞாயிறு) 20 செக் ஷ கெஸிமா(ஞாயிறு) 27 குயின் ருவ கெஸிமா(ஞாயிறு) March 2022 01 அர்ச் டேவிட்,(செவ்வாய்) 02  ஆஷ் வெனெஷ் டே(புதன்) 06 பஸ்ட் சண்டே(ஞாயிறு) April 2022 03 பஸ்ட் சண்டே(ஞாயிறு) 10  பாம் சண்டே(ஞாயிறு) 14 பெரிய வியாழன்(வியாழன்) 15 புனித வெள்ளி(வெள்ளி) 16 ஹோலி ஸாட்டர்டே(சனி) 17 ஈஸ்டர் டே(ஞாயிறு) 24 உலோ சண்டே(ஞாயிறு) May 2022 03 ஹோலி கிராஸ்டே(செவ்வாய்) June 2022 05 உவிட் சண்டே(ஞாயிறு) 12  திருத்தவ ஞாயிறு(ஞாயிறு) 16 கார்ப்ஸ் கிறிஸ்டி(வியாழன்) 29 அர்ச் பீட்டர் அன்பால்(புதன்) July 2022 02 தேவமாதா காட்சியருளிய நாள்(சனி) August 2022 06 கர்த்தர் ரூபம் மாறிய தினம்(சனி) 15 தேவமாதா மோச்சத்திற்க்கான திருநாள்(திங்கள்) September 2022 08 தேவமாதா பிறந்தநாள் (வியாழன்) 14 ஹோலி ரூட்டே(புதன்) 29...

2022 ஆண்டுக்கான இந்து பண்டிகைகளின் பட்டியல்..!

2022 ஆண்டுக்கான இந்து பண்டிகைகளின் பட்டியல்..! 2022 இந்து பண்டிகைகள் (2022 Hindu Festivals) ஜனவரி இந்து பண்டிகைகள் 2022 : அனுமன் ஜெயந்தி  02-(ஞாயிறு)-(மார்கழி-18) கெர்போட்ட நிவர்த்தி 11-(செவ்வாய்)-(மார்கழி-27) வைகுண்ட ஏகாதசி,  போகிப் பண்டிகை 13-(வியாழன்)-(மார்கழி-29) தைப் பொங்கல் 14-(வெள்ளி)-(தை-1) மாட்டுப் பொங்கல்,திருவள்ளுவர் தினம் 15-(சனி)-(தை-2) உழவர் திருநாள், காணும் பொங்கல் 16-(ஞாயிறு)-(தை-3) தைப் பூசம் 18-(செவ்வாய்)-(தை-5) தியாக பிரம்ம ஆராதனை 22-(சனி)-(தை-09) தை அம்மாவாசை 31-(திங்கள்)-(தை-18)  பிப்ரவரி 2022 இந்து பண்டிகைகள் : ரதஸப்தமி 08-(செவ்வாய்)-(தை-26) மாசி மகம் 17-(வியாழன்)-(மாசி-05)  மார்ச் 2022 இந்து பண்டிகைகள் : மகா சிவராத்திரி 01-(செவ்வாய்)-(மாசி-17) காரடையான் நோன்பு 14-(திங்கள்)-(மாசி-30) காமதகனம் 16-(புதன்)-(பங்குனி-02) பங்குனி உத்திரம் 18-(வெள்ளி)-(பங்குனி-04)  ஏப்ரல் 2022 இந்து பண்டிகைகள் தெலுங்கு வருடப்பிறப்பு 02- (செவ்வாய்)-(பங்குனி 19) ஸ்ரீ ராமநவமி 21-(ஞாயிறு)-(பங்குனி 27) தமிழ் வருடப்பிறப்பு, மகாவீர் ஜெயந்தி 10-(வியாழன்)-(சித்திரை-01) சித...
 2022 புத்தாண்டு மீனம் ராசி பலன்கள் | New Year Rasi Palan Meenam 2022    மீன ராசி அன்பர்களே  இந்த ஆண்டு காதல் விவகாரங்களில் தீவிரம் ஏற்படுமானாலும் அதனைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. குடும்ப நலம் பாதிக்கப்படாது. சில நன்மைகள் உண்டாகும். பொதுவாக அந்தஸ்துக்கு ஊறு நேராது. முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். படிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். அன்றாடப் பணிகள் சரிவர நடக்கத் தடையில்லை. பொருளாதார நிலையில் சரிவும் உண்டு; சமாளிக்கக்கூடிய நிலையும் உண்டு. பல அரிய காரியங்களைச் செய்து பயனடையக்கூடிய வாய்ப்பும் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இதனால் வேலைச் சூழல் நிம்மதியானதாக அமையும். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு உங்களின் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் இருக்கும். சக தொழிளாலர்களின் ஆதரவு உங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும். உயர் அதிகாரிகளும் உங்களிடம் நெருக்கத்துடன் பழகி உங்களை பாராட்டுவார்கள் குடும்பம்: குடும்பத்தைப் பொறுத்தவரை மீன ராசிக்கா...
 2022 புத்தாண்டு கும்பம் ராசி பலன்கள் - New Year Rasi Palan Kumbam 2022    கும்ப ராசி அன்பர்களே  இந்த ஆண்டு பொதுவாகத் தீமைகள் இருக்குமானாலும் பாதிப்பு பெரிதாக இருக்காது. சில நன்மைகள் சிறப்பாக உண்டாக வாய்ப்புண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கப்படலாம். குடும்ப நலம் பாதிக்காமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு. ஆனால் நன்மைகள் சற்றுத் தூக்கலாகவே நடக்க வாய்ப்புண்டு. பொருளாதார நிலையில் சரிவு ஏற்படாது. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். +குடும்ப நலம் சீராக இருக்கும். உங்களுடைய கௌரவம் பாதிக்கப்படாமல் இருக்க இடமுண்டு. நல்லோர் ஆசியை விரும்பிப் பெறுங்கள். அன்றாடப் பணிகளுச்குக் இடையூறு இருக்காது. ஏற்படும் கஷ்டங்கள் சற்று மட்டுப்பட வாய்ப்புண்டு. பெரியோர் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய சௌகரியமான வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும். குடும்பம்: குடும்பத்தைப் பொறுத்தவரை கும்ப ராசிக்காரர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவ இருக்கிறது. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு. போதுமான நேரத்தை குடும்பத்திற்...
 2022 புத்தாண்டு மகரம் ராசி பலன்கள் | New Year Rasi Palan Makaram 2022    மகர ராசி அன்பர்களே  இந்த ஆண்டு உங்களுடைய கௌரவத்திற்கு ஊறு நேராது. அன்றாடப் பணிகளில் தொய்வு உண்டாகாது. கடுமையாக உழைக்க வேண்டி வரும். அதனால் பயனும் உண்டாகும். நண்பர்களிடமோ. தொழில் சம்பந்தப்பட்ட வகையிலோ, வியாபார ரீதியாகவோ யாரிடமும் தகராறு வரும்படி நடந்து கொள்ளாதீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். பொருளாதார நிலை பாதிக்கப்படாது. கணவன்- மனைவி உறவு களிப்புடன் விளங்கும். உறவினர்களால் ஏற்படும் தொல்லைகளில் ஒரு கட்டுப்பாடு இருக்க இடமுண்டு. பொதுவாக நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. குறிப்பாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் அப்படி நடந்து கொள்ள முடியாதபடி நிலைமை உருவாகலாம். எச்சரிக்கை. குடும்பம்: குடும்பத்தைப் பொறுத்தவரை மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உருவாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து இணக்கமாக செல்லும் வாய்ப்புகளை கொடுக்கிறது. சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உங்களுடைய முயற்சிகளு...